சின்னஞ்சிறு குழந்தையாய்ப் பிறந்தார்! இயேசு பிறந்தார்!
பாவத்தைப் போக்க, பயமதை நீக்க, பாலகனாய்ப் பிறந்தார்
1.
மேய்ப்பர்கள் வந்தனரே! மிக வேகமாய் வந்தனரே!
சாஸ்திரிகள் வந்து சீர்டாங்கம் செய்து பணிந்து கொண்டனரே! – சின்னஞ்சிறு
2.
வாருங்கள் மானிடரே! இயேசுவின் பின் செல்லவே!
சிலுவையை எடுத்து, சுயத்தை வெறுத்து, பின் செல்லுவர் என்றுமே! – சின்னஞ்சிறு
chinnanjsiru kuzhanththaiyayb piranththar! iyesu piranththar!
pavaththaib pokka, bayamathai neekka, balakanayb piranththar
1.
meyparkal vanthdhanare! mika vekamay vanthdhanare!
sasathirikal vanththu sardangkam seythu paninththu kontanare! – sinnanjsiru
2.
varungkal manitare! iyesuvin bin sellave!
siluvaiyai eduththu, suyaththai veruththu, pin selluvar endrume! – sinnanjsiru